tag:blogger.com,1999:blog-4816539051709272273.post7009883326269918919..comments2023-11-30T03:17:43.031-08:00Comments on பைந்தமிழ்ச்சோலை: பாட்டியற்றுக - 7மரபுமாமணி பாவலர் மா.வரதராசன்http://www.blogger.com/profile/09253587849228622415noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4816539051709272273.post-61543569884340191542015-10-06T19:55:23.410-07:002015-10-06T19:55:23.410-07:00வணக்கம் பாவலரே! பதிவுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்க...வணக்கம் பாவலரே! பதிவுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

ஏதோ முடிந்த வரை முயற்சித்துள்ளேன் ஐயா. நன்றி !

வாழ்வினை எண்ணி நாளும்
வலுவுடன் வகுக்கும் திட்டம்
தாழ்வினை நீக்கி வெல்லும்
தளர்வினை போக்கிச் செல்லும்
சூழ்நிலை என்று கூறி
சோம்பலை வளர்த்தல் தீது
பாழ்நிலை தேடா விட்டால்
படிநிலை தோன்றும் நன்றே !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.com