பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Sep 2017

தமிழறிவோம்

தமிழறிவோம் 


மாணவர்களுக்கான! எளிய தமிழ் இலக்கணம்.  . .முதல் பாடம்.

சுருக்கமான இலக்கண விளக்கம். 

மாணவர்கள் தேர்வில் மதிப்பெண் அதிகமாகப் பெறும் வகையில் அமைந்த பாடங்கள்.

"தமிழறிவோம் "என்னும் எம்முடைய இந்தத் தளத்தில்,

1. மாணவர்களுக்கான தமிழ் இலக்கணம்

2. மரபை அறிய விரும்புவோர்க்கு "யாப்பிலக்கணப் பாடங்கள் "

3. சொல்லும் பொருளும் - பகுதி

4. எளிய சித்த மருத்துவக் /அழகு /உடல்நலக் குறிப்புகள்

5. கவியரங்கப் பொழிவுகள்

ஆகியவை தொடர்ந்து வரவுள்ளன.

எம் பாடங்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. அவற்றைத் தவறாமல் தொடரக் கீழுள்ள காணொலியைக் கண்டு (லைக், ஷேர்,  சப்ஸ்கிரைப்)  செய்தால் போதும்.

தமிழை எளிதாகக் கற்போம்!

தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments: