பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Dec 2016

சிற்றிலக்கிய விளக்கம் 2

சிற்றிலக்கிய_விளக்கம் : 2


                "ஒருபா ஒரு பஃது "

                *******************
சிற்றிலக்கிய வகைகளில் சற்றே எளிமையானது இவ்வகையாகும். பாடுபொருளில் ஏதும் வரையறையில்லை. எப்பொருளைப் பற்றியேனும் பாடலாம்.

20 Dec 2016

சிற்றிலக்கிய விளக்கம் 1


சிற்றிலக்கிய_விளக்கம்

 (இலக்கண /இலக்கிய விளக்கத் தொடர்

     கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழின் மரபு வடிவங்களைப் பாட்டியற்றுக,  முயன்று பார்க்கலாம், சிந்து பாடுக போன்ற பயிற்சிகளின்

16 Dec 2016

வரதராசன் பாக்கள்


பாரதியின் நினைவில். . .!
(காவடிச் சிந்து)

சுட்டும்வி ழிச்சுட ரில் - தீயாய்ச்
    சொற்களை நீவிதைத் தாய் - அந்தச்

        சூட்டை

7 Dec 2016

வரதராசன்_பாக்கள்வரதராசன்_பாக்கள்
(கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்)
             "மெய்யுணர்வு "
               **************
உள்ளம் பெருங்கோயி லூனுடம் பேபெரு வாலயமாம்
கள்ள மதிலுறைந் தாலதி லீசன் கலப்பதில்லை

2 Dec 2016

வெண்பாவில் விளாங்காய்ச் சீர்வெண்பாவில் விளாங்காய்ச் சீர் வரலாமா ?

   வெண்பாவில் விளாங்காய்ச் சீர் வரக் கூடாது எனச் சிலர் கூறுகின்றனர்.
அதைப் பற்றிய சில கருத்துகளைப் பார்க்கலாம்

      யாப்பில் அடிப்படை அலகுகள்

வரதராசன்பாக்கள்

#வரதராசன்பாக்கள்

          "உழைப்போர் உயர்க"

உழைத்துக் களைத்த கூட்டம் வாழ்வில்
   உயர்வைத் தேடப் பார்க்கிறது ...அவன்
உழைப்பால்

வரதராசன் பாக்கள்

                               வரதராசன் பாக்கள் 

                                                              வண்ணப்பாடல்...
சந்தக் குழிப்பு :
**************
தனத்த தானன தானன தானன
தத்தத் தனதன தந்தன தந்தன
தனதன தனதன தனதன தனதன. 
- தனதானா

எடுத்த யாவையு மேநிறை வேறிட
     எற்றைக் குளமொழி செந்தமி ழொன்றியென்
    இணைவுற வருதுணை இனியெவர் பெறுபவ.             - ரறியேனே.
         எலிக்கு