பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

23 Dec 2017

வரதராசன்_பாக்கள்

#வரதராசன்_பாக்கள்
வரமருள்க தமிழே 
*******************
வானப் பரிதியினை நாடித் - தன்னை
மாய்க்கும் பறவையினைப் போலே
ஞானச் செறிவுகளைத் தேடி - என்னை

5 Nov 2017

படித்ததில் சுவைத்தது.  ..

சிற்றிலக்கிய வரிசை - 6

திருமால் பத்துரு இரட்டை மணிமாலை

    பைந்தமிழ்ச் செம்மல் ஸ்ரீவெங்கடேசன்
வாழ்த்து:

கயல்தொட்டுக் கண்ணன் வரையொன் பதெனப்
பயந்தான் திருமால் பலவாய் - நயப்பொடு
மாலின் பரியாம் வகையுருவும் போற்றியொரு
மாலையிட வண்டமிழே காப்பு!

நூல் :

அன்றொருநா ளூழிவெள்ளம் அண்ட மதைமூட
நன்றொரு மீனாகி நானிலத்தைக் - கன்றதனைக்
காக்குமோர் ஆவென்றே காத்திட்டான் அம்மாலைப்
பாக்கொண்டு வாழ்த்திப் பணி                            ...1

பணிந்திடும் யார்க்கும் பலநலம் செய்யும் பரமனவன்
மணிமார்வன் சத்ய வரத னெனுமன்னன் மாட்டடைந்தான்
அணியார்ந்த நற்கய லாயாங்(கு) உலகம் அதனையூழிப்
புனலினின் றேகாத்த பூமாலை யோனைப் புகழுகவே!    ...2

புகழுக் குரிய பொலிவுடைத் தேவர்
இகழ்ச்சி அடையா திருக்கத் - தகைசான்ற
ஓட்டுடை ஆமை உருவெடுத்துக் கன்மலை
நாட்டினான்  நன்முதுகில் தான்                     ...3

தன்முது கேற்றித் தரங்கினுள் மந்தாரஞ் சாய்ந்திடாது
நன்முறை ஆமையாய் நாரணன் அன்று நலம்புரிந்தான்
வன்முறை செய்யும் வலியாரைக் கொல்ல வழிமுறையாய்க்
கண்முன் னமிழ்தம் கவினுறத் தந்தான் கழல்பணியே!   ...4

ஏவுதல் செய்வாய் இதுகட் டளையென்றே
தேவரை வாட்டிய திண்டிறலோன் - பூவதனை
நீர்க்குள் அமிழ்த்த நெடுவளர்ந்த ஏனமாய்ப்
பேர்க்கும் திருமாலைப் பேசு                                                                       ...5

பேசவும் ஏலுமோ பெம்மான் புகழைப் பிறருணர
வாசவன் உள்ளிட்டோர் வாழ வகைசெய வையமதை
மாசுடம் பேனமாய் மாகடல் மீட்டான் மணிவணனாம்
காசினி போற்றும் கடவுளை எண்ணக் களிமிகுமே!               ...6

மிகுந்த சினத்தொடு மேவி யவுணன்
உகிர்கொண் டுயிரீர்க்க வந்தான் - மகிழ்வொடு
மக்கள் புகழ வலியரியாய் வந்தவனைத்
தக்கவா றேத்தல் தகை!                                                                         ...7

தகைசால் சிறுவன் தனைக்காக்கச் சிங்கத் தலைமனித
வகையாய் ஒருதூண் வழித்தோன்றி யாங்கு மடிக்கிடத்தி
நகைத்தே அவுணன் நலிந்திடச் செய்தநம் நாரணனை
உகக்கும் உலகோர்க் குதவிடும் மாலினை ஓதுகவே!  ...8

ஓதும் குறளாய் உருவெடுத்து நானிலம்
மீதுமூன் றேயடி வேண்டிப்பின் - ஏதும்
இடமிலா தெங்கும் இரண்டடியால் மேவி
அடக்கினான் மாவலியை அன்று               ...9

அன்றொரு வாமன னாய்மா வலியிடம் ஆங்குவரம்
நன்றென மூன்றடி நானில மீதினில் நாடியபின்
நின்றனன் ஈரடி நீட்டி விசும்பொடு நீணிலமும்
வென்றனன் மாவலி மேற்றன் திருவடி மேவிடவே!  ....10

மேவு மிறையாம் வியன்றாய் உயிர்மீட்ட
தேவனாய் நன்கு திகழ்ந்திட்டான் - சீவும்
மழுவால் சிதைத்தான் மணிமுடி மன்னர்
தொழுவாய் அவனைத் துதித்து                                        ...11

துதித்திட்டுப் பெற்றோரின் தூவடி போற்றித் துலங்கியவன்
மதித்தநற் றந்தையை மாய்த்த வரசனை வாழ்வறுத்தே
எதிர்க்கும் பகைமன்னர் எல்லாம் மழுவால் இறக்கவைத்தான்
அதிர்கோ டரியுடை யானைத் தொழுவாய் அறிவுடனே!      ....12

அறிவுடன் அன்பும் அளவிலாப் பெற்றுச்
செறிவுடன் வந்து திகழ்ந்தான் - மறிகடல்
வண்ண னிராமன் வலியரக்கர் கோனிலங்கை
மன்னனைச் செற்றான் வலிந்து                                        ...13

வலிந்தடி சேர்ந்தாரை மன்னிக்கும் மாலன் மனந்துணிந்து
வலிதோள் இலங்கைக்கோன் மன்னன் இராவணன் மாயநின்றான்
நலிந்தவர்க் கென்றும் நலமே இழைத்திடும் நாரணனை
மலிபுகழ் கோசலை மைந்தனை வாழ்த்து மனமினிதே  ...14

இனிய இளவல் இலக்குமண னாயன்(று)
அணிசேர்த்த ஆதி சேடன் - மணிவண்ணன்
கண்ணனுக் கண்ணனாய் வந்தான் பலராமன்
என்னும் உருவில் இசைந்து                                                 ...15

இசையைக் குழலில் இழைத்துத் தெளிக்கும் இறையவனின்
நசையுடை அண்ணனாய் நந்தன் மகனாய் நயந்துதித்து
விசையொடு வீசும் கதைகொடு மல்லரை வேரறுக்கும்
கசடில் பலராமன் கண்ணனின் அண்ணன் கழல்துணையே    ....16

துணையெனச் சேடன் துலங்கப் புவியின்
துணையென வந்து சுரந்தான் - பனையன
தாட்கொண்ட வானை தனைக்கொம் பறுத்துநமை
ஆட்கொளும் கண்ணனை அண்டு              ...17

அண்ட முழுதும் அகன்றவா யுண்டவோ ராண்டவனைச்
சண்டையில் பாண்டவர் சார்பாகச் சாட்டை தரித்தவனைத்
துண்டமாய்த் தீயோரைத் தூள்தூளாக் கிட்டுத் துயரறுக்கும்
அண்டனைக் கண்ணனை ஆறெனக் கொள்ள அயர்விலையே!   ...18

அயர்வறுப்பான் தேவர் அரவணைப்பான் நாமம்
உயர்வுதரும் என்றே உரைப்பார் - மயர்வுறத்
தீயவரே எங்கும்  திரிந்திடுங் காற்பரியாய்
மாயவன் வந்திடுவான் பார்     ...19

பாரெலாம் தீமை பரந்தெங்கும் நல்லவர் பாடுபட
ஊரெலாம் ஒல்லார் உகந்து களிக்கூத்தில் ஒன்றிணையப்
பாரதில் நல்ல பரியேறி வந்து பரிமுகமாய்
பாரதைக் காக்கும் பகவனைக் கல்கியைப் பாடுவையே!   ...20

24 Oct 2017

உரைப்பதும் உண்மையும்

உரைப்பதும் உண்மையும் 

                              வாசலில் தலை  வைத்துப் படுக்கக் கூடாது...ஏன்?
உரைப்பதும் உண்மையும்

உரைப்பதும் உண்மையும் 

                               அடிப்பிரதட்சணம்  செய்தால் குழந்தை பிறக்குமா?உரைப்பதும் உண்மையும்

உரைப்பதும் உண்மையும் 

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் ?உரைப்பதும் உண்மையும்

உரைப்பதும் உண்மையும் 

வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன்/?
மரபு_கவிதை_எழுதலாம்

                                                               மரபு_கவிதை_எழுதலாம்

தமிழின் செழுமைக்கு முதன்மைக் காரணமான "மரபு கவிதை "யை மிக எளிமையாகக் கற்றுத்தரும் முயற்சி.
     மரபைக் கற்க விரும்பும் ஆர்வலர்கள் இந்தக் காணொலி வகுப்புகளைக் கண்டு, கேட்டுப், பகிர்ந்து பயன்பெறுக.

தொடர்ந்து எம்முடைய பாடங்கள், பயிற்சிகள் உங்களுக்குத் தவறாமல் கிடைக்க வேண்டின்,
இந்தக் காணொலியைத் தொடர்விருப்புக் கொடுக்கவும். (Subscribe)

யாப்பிலக்கணம். .                                 .மூவசைச்சீர்கள் தமிழறிவோம்

தமிழறிவோம் 

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம் 
மாத்திரை அளவுகள் மரபு_கவிதை_எழுதலாம்

மரபு_கவிதை_எழுதலாம்

தமிழின் செழுமைக்கு முதன்மைக் காரணமான "மரபு கவிதை "யை மிக எளிமையாகக் கற்றுத்தரும் முயற்சி.
     மரபைக் கற்க விரும்பும் ஆர்வலர்கள் இந்தக் காணொலி வகுப்புகளைக் கண்டு, கேட்டுப், பகிர்ந்து பயன்பெறுக.

தொடர்ந்து எம்முடைய பாடங்கள், பயிற்சிகள் உங்களுக்குத் தவறாமல் கிடைக்க வேண்டின்,
இந்தக் காணொலியைத் தொடர்விருப்புக் கொடுக்கவும். (Subscribe)

யாப்பிலக்கணம். . .                              சீர்கள் - ஈரசைச்சீர்கள் 

மரபு_கவிதை_எழுதலாம்

மரபு_கவிதை_எழுதலாம்

தமிழின் செழுமைக்கு முதன்மைக் காரணமான "மரபு கவிதை "யை மிக எளிமையாகக் கற்றுத்தரும் முயற்சி.
     மரபைக் கற்க விரும்பும் ஆர்வலர்கள் இந்தக் காணொலி வகுப்புகளைக் கண்டு, கேட்டுப், பகிர்ந்து பயன்பெறுக.

தொடர்ந்து எம்முடைய பாடங்கள், பயிற்சிகள் உங்களுக்குத் தவறாமல் கிடைக்க வேண்டின்,
இந்தக் காணொலியைத் தொடர்விருப்புக் கொடுக்கவும். (Subscribe)

யாப்பிலக்கணம். . .                              சீர்கள் - ஓரசைச்சீர்கள் 

மரபு_கவிதை_எழுதலாம்

மரபு_கவிதை_எழுதலாம்

தமிழின் செழுமைக்கு முதன்மைக் காரணமான "மரபு கவிதை "யை மிக எளிமையாகக் கற்றுத்தரும் முயற்சி.
     மரபைக் கற்க விரும்பும் ஆர்வலர்கள் இந்தக் காணொலி வகுப்புகளைக் கண்டு, கேட்டுப், பகிர்ந்து பயன்பெறுக.

தொடர்ந்து எம்முடைய பாடங்கள், பயிற்சிகள் உங்களுக்குத் தவறாமல் கிடைக்க வேண்டின்,
இந்தக் காணொலியைத் தொடர்விருப்புக் கொடுக்கவும். (Subscribe)

யாப்பிலக்கணம். . .

                                                                 அலகிட்டு வாய்ப்பாடு மரபு_கவிதை_எழுதலாம்

மரபு_கவிதை_எழுதலாம்

தமிழின் செழுமைக்கு முதன்மைக் காரணமான "மரபு கவிதை "யை மிக எளிமையாகக் கற்றுத்தரும் முயற்சி.
     மரபைக் கற்க விரும்பும் ஆர்வலர்கள் இந்தக் காணொலி வகுப்புகளைக் கண்டு, கேட்டுப், பகிர்ந்து பயன்பெறுக.

தொடர்ந்து எம்முடைய பாடங்கள், பயிற்சிகள் உங்களுக்குத் தவறாமல் கிடைக்க வேண்டின்,
இந்தக் காணொலியைத் தொடர்விருப்புக் கொடுக்கவும். (Subscribe)

யாப்பிலக்கணம். . .                                 எழுத்து,  அசை மரபு_கவிதை_எழுதலாம்

மரபு_கவிதை_எழுதலாம்

தமிழின் செழுமைக்கு முதன்மைக் காரணமான "மரபு கவிதை "யை மிக எளிமையாகக் கற்றுத்தரும் முயற்சி.
     மரபைக் கற்க விரும்பும் ஆர்வலர்கள் இந்தக் காணொலி வகுப்புகளைக் கண்டு, கேட்டுப், பகிர்ந்து பயன்பெறுக.

தொடர்ந்து எம்முடைய பாடங்கள், பயிற்சிகள் உங்களுக்குத் தவறாமல் கிடைக்க வேண்டின்,
இந்தக் காணொலியைத் தொடர்விருப்புக் கொடுக்கவும். (Subscribe)

யாப்பிலக்கணம். . .                                 யாப்பின் உறுப்புகள் 
தமிழறிவோம்

தமிழறிவோம் 

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம் 
குற்றியலுகர வகைகள் 
தமிழறிவோம்

தமிழறிவோம் 

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம் 

மகரக்குறுக்கம் ,
தமிழறிவோம்

தமிழறிவோம் 

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம் 
ஆய்தக்குறுக்கம் 

தமிழறிவோம்

தமிழறிவோம் 

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம் 
ஐகாரக்குறுக்கம் ,ஔகாரக்குறுக்கம் ,

தமிழறிவோம்தமிழறிவோம் 

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம் 
குற்றியலிகரம் தமிழறிவோம்

தமிழறிவோம் 

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம் 
குற்றியலுகரம் 

தமிழறிவோம்

தமிழறிவோம் 

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம் 
ஒற்றளபெடை
தமிழறிவோம்

தமிழறிவோம் 

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம் 
உயிரளபெடை தமிழறிவோம்
தமிழறிவோம்

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம் 
உயிர்மெய் ஆய்தம் #தமிழறிவோம்

#தமிழறிவோம்

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம்

பாடம் : 3

                                                                 https://youtu.be/y-12m3E5FLY

14 Oct 2017

காமாட்சியம்மன்_ஒருபா_ஒருபஃது

காமாட்சியம்மன்_ஒருபா_ஒருபஃது

 சென்னையிலேயே பிறந்து வளர்ந்து 45 அகவை ஆகியும், கோவிலுக்கு மிக அருகில் சொந்த வீடு கட்டிக் குடியேறி,  ஏறத்தாழ 4 திங்களாகியும்

27 Sep 2017

தமிழறிவோம்

மாணவர்களுக்கான எளிய தமிழ் இலக்கணம்.  . . !                                                                            பாடம்:2

சுருக்கமான இலக்கண விளக்கம். 

மாணவர்கள் தேர்வில் மதிப்பெண் அதிகமாகப் பெறும் வகையில் அமைந்த பாடங்கள்.

எம் பாடங்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. அவற்றைத் தவறாமல் தொடரக் கீழுள்ள காணொலியைக் கண்டு (லைக், ஷேர்,  சப்ஸ்கிரைப்)  செய்தால் போதும்.

தமிழை எளிதாகக் கற்போம்!

தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

26 Sep 2017

தமிழறிவோம்

தமிழறிவோம் 

மாணவர்களுக்கான! எளிய தமிழ் இலக்கணம்.  . .முதல் பாடம்.

சுருக்கமான இலக்கண விளக்கம். 

மாணவர்கள் தேர்வில் மதிப்பெண் அதிகமாகப் பெறும் வகையில் அமைந்த பாடங்கள்.

"தமிழறிவோம் "என்னும்

5 Jul 2017

கவியரங்கக் கவிதை (காணொலி)

கவியரங்கக் கவிதை (காணொலி) 

அன்பு நண்பர்களே !
கீழுள்ள இணைப்பில் சென்று இந்தக் காணொலியைத்

17 May 2017

சோலை மெய்ஞ்ஞானப் புலம்பல்

                  சோலை மெய்ஞ்ஞானப் புலம்பல்

     அன்பு நண்பர்களே!

நம் சோலையில் தனியாக உள்பெட்டியிலும் , கருத்து பகுதியிலும் தான் இதுவரை நாம் அந்தாதி பாடிப் பதிவு செய்துள்ளோம்..
முதன் முறையாக பொதுவான ஒரு பேச்சுச் சாளரத்தில் (உள்பெட்டியில்) நிகழ்ந்த அந்தாதிக் கூத்து !
பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பலை

21 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 26 (மருட்பா.)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:26 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு 25 (வஞ்சி விருத்தம்)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:25 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு 24 (வஞ்சித் தாழிசை)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:24 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு 23 (வஞ்சிப் பா)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:23 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு 22 (வெண்கலிப்பா)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:22 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு 21 (கட்டளைக் கலிப்பா)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:21 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு 20 ( சந்தக் கலிவிருத்தம்)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:20 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு 19 ( தரவு கொச்சகக் கலிப்பா)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:19 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு 18 (கலிவிருத்தம்)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:18 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு 17 (கலித்தாழிசை)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:17 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 16 (காப்பியக் கலித்துறை)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:16 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு 15 (கட்டளைக் கலித்துறை)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:15 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 14 (எண்சீர் ஆசிரிய விருத்தம்)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:14 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 13 (எண்சீர் ஆசிரிய விருத்தம்)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:13 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 12 (எழுசீர் ஆசிரிய விருத்தம்)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:12 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 11 (அறு சீர் ஆசிரிய விருத்தம்)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:11 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 10 (அறுசீர் ஆசிரிய விருத்தம்)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:10 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 9 (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:9 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 8 (ஆசிரியத் தாழிசை)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:8 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 7 (நேரிசை ஆசிரியப் பா)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:7 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 6 (வெளிவிருத்தம்.)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:6 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 5 ....தொடர்ச்சி...

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:5 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 5 (ஓரொலி வெண்டுறை.)

#பாட்டியற்றுக_தொகுப்பு - 5
அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:5 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

..பாட்டியற்றுக தொகுப்பு: 4 ...தொடர்ச்சி

..பாட்டியற்றுக தொகுப்பு: 4 
...தொடர்ச்சி

11 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 4 (வெள்ளொத்தாழிசை.)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:4 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

#பாட்டியற்றுக_தொகுப்பு - 3 (நேரிசை வெண்பா.)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:3 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய புலவர் செந்தமிழ்ச்சேய் சின்னசாமி அவர்கள் உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchokai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--3

#பாட்டியற்றுக_தொகுப்பு - 2 (குறள் வெண்பா.)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:2 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchsolai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--2

#பாட்டியற்றுக_தொகுப்பு - 1 (வெண் செந்துறை.)

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:1இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது.
இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhcholai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--1

26 Mar 2017

காரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை

காரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை

********************************************
அன்பு நண்பர்களே! கவிஞர்களே.!
வழக்கமாக நம் பயிற்சியின் கருத்துகளைத் தொகுத்துப் பயிற்சிப் பாமாலை எனப் பைந்தமிழ்ச் செம்மல் venkatesan பதிவிடுவது வழக்கம். 
இக்காரிகைக் களிப்புக்கு நான் கொடுத்த வாழ்த்துகளைத் தொகுத்து வாழ்த்துப் பாமாலை

காரிகைக்_களிப்பு - 01.தொகுப்பு

காரிகைக்_களிப்பு - 01.தொகுப்பு

அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த. புதிய பகுதியான காரிகைக் களிப்பு 01 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல்வேறு கருத்துகளை வெளிக்கொணர்ந்த

"காரிகைக் களிப்பு -1

 "காரிகைக் களிப்பு " - 01

      ன்புக்குரிய பைந்தமிழ்ச் சோலைப் பாவலர்களே! அனைவருக்கும் வணக்கம்.
         பாட்டியற்றுக :26 மிகவும் எளிமையானதென்பதால்  இன்று ஒரு புதிய போட்டி வெளியாகிறது. அது "காரிகைக் களிப்பு " என்பதாகும்

6 Feb 2017

இந்திய அரசியல் சட்டம் 5

இந்திய அரசியல் சட்டம்சில விளக்கங்கள். . . 

சட்டமும் உரிமையும் : பகுதி 5

வழக்கறிஞர் ரவிகல்யாணராமன்

நீதிபதிகள் பலர் சேர்ந்து அமர்ந்து ஒரு வழக்கைக் கேட்டுத் தீர்ப்பு வழங்கும் போது,

இந்திய அரசியலமைப்புச் சட்டம்,4

இந்திய அரசியல் சட்டம்

சில விளக்கங்கள். . . பகுதி : 4

வழக்கறிஞர்விகல்யாணராமன்

இந்திய அரசியல் அமைப்பு முறை முழுக் கூட்டாட்சி அமைப்பு முறை இல்லை

26 Jan 2017

இந்திய அரசியல் சட்டம், 3

இந்திய அரசியல் சட்டம்
சில விளக்கங்கள். . . 

வழக்கறிஞர் திரு.ரவி கல்யாணராமன்

சட்டமும் உரிமையும்: பகுதி 3
****
"தருமத்தில் மகிழ்ச்சியும், அதர்மத்தில் வெறுப்பும் மக்கள் உள்ளத்தில் இருக்க வேண்டும். இல்லாவிடில் எந்த அரசியல் முறையும் எந்தப் பொருளாதார முறையும் சுகம் தராது" (ராஜாஜி)
****
இந்திய அ.அ.ச. வடிவமைக்கப்பட்ட வரலாறே, பல திருப்பங்கள் கொண்ட ஒரு

25 Jan 2017

இந்திய அரசியல் சட்டம்.2

இந்திய அரசியல் சட்டம்.
சில விளக்கங்கள். . . 

வழக்கறிஞர் திரு.ரவி கல்யாணராமன்சட்டமும் உரிமையும்: பகுதி 2Indian Constitution என்ற இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இனி அ.அ.ச. என்று

24 Jan 2017

இந்திய அரசியல் சட்டம் 1

இந்திய அரசியல் சட்டம்
       சில விளக்கங்கள். . . 

(வழக்கறிஞர் திரு.ரவி கல்யாணராமன் )

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக எழுந்த சட்டப் பிரச்சினையின் சுருக்கமான வரலாற்றை

17 Jan 2017

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . .

கடற்கரைப்_புரட்சி (17/01/2017
செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணி) 

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . .

************************************
அலையலையாய்ச் சேர்ந்ததுபார் இளைஞர் கூட்டம்
   ஆர்ப்பரித்துக் கிளம்புதடா அணிதி ரண்டே.

4 Jan 2017

எங்கள் செல்லம்

எங்கள் செல்லம் பைந்தமிழ்ச் சோலை விழா- படங்கள் ...

பைந்தமிழ்ச் சோலை விழா- படங்கள் ...

கவியரங்கத் தலைவர் வெங்கடேசன் ...

அவையோர் ...

கவிஞர் .பொன்.பசுபதி ஐயா ...

நூல் வெளியீடு ...புலவர் வெற்றி அழகன்...

 சேலம் பாலன் , மணிமேகலை குப்புசாமி ,
 ராஜ கிருட்டிணன் ,
விவேக்பாரதி ...
தலைமையுரை ஆற்றும்போது             

3 Jan 2017

படித்ததில் பிடித்தது. . .

படித்ததில் பிடித்தது. . .

         என்னவளின் கண்

              (ஒரு பா ஒருபஃது!)                          நேரிசை வெண்பா

"பைந்தமிழ்ச் செம்மல் " ஸ்ரீவெங்கடேசன்

வில்லினின் றம்பு விடுபடாக் காலையும்
கொல்லுதே என்ன கொடுமை - மெல்லியளால்
விற்புருவக் கீழே விழியம்பு கொண்டென்னை

#சிற்றிலக்கிய_விளக்கம் :3

சிற்றிலக்கிய_விளக்கம் :3

           "பல்சந்த மாலை "
           *******************

சிற்றிலக்கிய வகைகளில் மிகவும் இனிமை தரக்கூடியது. காரணம் பல சந்தங்களில் கவிஞனின் எழுத்தாற்றலை வெளிக்காட்டும் வகையாகும்.  இவ்வகைக்கும் பாடுபொருளில்